தைராய்டு சிகிச்சை
Thyroid treatment

மருத்துவர்களுடன் ஆலோசனை பெற இலவச ஆன்லைன் ஆலோசனை படிவத்தை பூர்த்தி செய்யவும்.

தைராய்டுகோளர்கள்(Hypothyroidism);

தைராய்டுகோளர்கள்(Hypothyroidism);

இது தைராய்டு சுரப்பி போதுமான அளவு தைராய்டுஹார்மோன்களை சுரக்காமல் இருக்கும் நிலை. உடல் இயக்கம் அனைத்தும் மெதுவாக செயல்படுவதால், அதிக குளிர் உணர்வது, எளிதில் சோர்வடைவது, சருமம் உலர்வது, எடைகூடுதல், தூக்கக் கலக்கம், மறதி மற்றும் மனச்சோர்வு அதிகரிப்பது, மாதவிடாய் பிரச்சினைகள் மற்றும் மலச்சிக்கல் ஆகியவை.

தைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்:

தைராய்டு பிரச்சினைகள்;
தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பது தான். இந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது. தைராய்டு சரியாக செயல்பட மூளை மற்றும் உடலின் குறிப்பிட்ட பாகங்கள் உதவுகின்றன. தைராய்டில் பிரச்சினை என்றால், உடல் இயக்கம் முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாகும்.

ஹைபோதைராய்டிஸம் (Hypothyroidism); இது தைராய்டு சுரப்பி போதுமான அளவு தைராய்டு ஹார்மோன்களை சுரக்காமல் இருக்கும் நிலை.

இதன் அறிகுறிகள்:

உடல் இயக்கம் அனைத்தும் மெதுவாக செயல்படுவதால், அதிக குளிர் உணர்வது, எளிதில் சோர்வடைவது, சருமம் உலர்வது, எடை கூடுதல், தூக்கக் கலக்கம், மறதி மற்றும் மனச்சோர்வு அதிகரிப்பது, மாதவிடாய் பிரச்சினைகள் மற்றும் மலச்சிக்கல் ஆகியவை.

இதன் காரணங்கள்:

உடலில் அல்லது தைராய்டில் ஏற்படும் ஆட்டோ இம்யூன் வியாதிகள், தைராய்டு அறுவை சிகிச்சை, கழுத்துப் பகுதியில் கொடுக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சை, பிறக்கும் போதே தைராய்டு பிரச்சினைகளுடன் பிறப்பது, தைராய்டில் எரிவு (inflammation), குறிப்பிட்ட சில மருந்துகள், மிக அதிக அல்லது மிகவும் குறைவான அயோடின் மற்றும் தைராய்டை கட்டுப்படுத்தும் மூளையிலுள்ள பிட்யூடரி சுரப்பியில் நோய், மற்றும் குடும்பத்தில் தைராய்டு நோய் இருப்பது.

சிகிச்சை முறை:
மூலிகை மருந்துகள் மூலம் பக்க விளைவுகள் இல்லாமல் இந்த ஹார்மோன் அளவை சரிசெய்யலாம். மருந்துகள் மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். இந்த மருந்தை தேவையைவிட குறைவாக எடுத்துக்கொண்டால் உங்கள் அறிகுறிகள் முழுவதும் குணமடையாமல் இருக்கும். அதிகமாக எடுத்துக்கொண்டால் தூக்கமின்மை, எடை குறைவு, பதட்டம், அதிக பசி, படபடப்பு, சோர்வு, மூச்சுவாங்குதல் போன்றவை ஏற்படும். அதனால் சரியான அளவு எடுத்துக் கொள்வதில் கவனம் தேவை. மருத்துவர் உங்களுக்கு மருந்து ஆரம்பித்து 6 – 10 வாரங்கள் கழித்து, மருந்தின் அளவை நிர்ணயம் செய்து துடற, இரத்தப் பரிசோதனை செய்து. அதற்க்கேற்ப சிகிச்சை வழங்கப்படும்.

ஹைபர்தைராய்டிஸம் (Hyper thyroidism):
இது, உடலின் தேவையைவிட அதிக தைராய்டு ஹார்மோன் சுரக்கும் நிலை. இந்த நிலையில், உடலின் அனைத்து இயக்கங்களின் வேகம் அதிகரிக்கிறது. இதன் அறிகுறிகள் மிகவும் மெதுவாக ஆரம்பித்து முன்னேறுவதால், மன அழுத்தம் அல்லது பதட்டம் எனத் தவறாகப் புரிந்துகொள்ள நேரிடும்.

அறிகுறிகள்:

பதட்டம், அதிக வியர்வை, படபடப்பு, கை நடுக்கம், தூங்குவதில் சிரமம், சருமம் மெலிதல், முடி உதிர்தல், தசைகள் ஓய்ந்து போதல் – குறிப்பாக தொடை மற்றும் தோற்பட்டை தசைகள், அடிக்கடி மலம் கழித்தல், பெண்களுக்கு மாதவிடாய் சரியாக இல்லாமல் இருத்தல், எடை குறைதல் ஆகியவை.

தைராய்டு காய்டர்; இது தைராய்டு சுரப்பி பெரிதாவதைக் குறிக்கும். இந்நிலையில் சுரப்பி அதிகமாகவோ, குறைவாகவோ அல்லது ஏதும் மாற்றமில்லாமலும் செயல்படலாம்.

காரணம்;உணவில் அயோடின் பற்றாக்குறை,நோயெதிர்ப்பு கோளாறு போன்றவற்றால் இது ஏற்படும்.

சிகிச்சை

பெரிதான சுரப்பி உடலில் ஏற்படுத்தும் பாதிப்பை பொறுத்து சிகிச்சைஅளிக்கப்படும். தைராய்டு சுரப்பி கழுத்தில் பார்க்க முடிகிறதென்றால், உடனே மருத்துவரை அணுகவும்.

தைராய்டு கட்டிகள்
தைராய்ட்டு சுரப்பியில் உள்ள செல்களின் அபரிமிதமான வளர்ச்சியால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டிகள் ஏற்படலாம். இவை எதனால் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. பொதுவாக இவை எந்த தொந்தரவையும் ஏற்படுத்துவதில்லை. சிலருக்கு கழுத்தில் வலி, விழுங்குவதில் சிரமம், மூச்சு வாங்குவதில் சிரமம், குரலில் மாற்றம் போன்றவை ஏற்படுத்தும். மருத்துவரிடம் சென்று இது புற்றுநோய் கட்டியல்ல என்று உறுதி செய்து கொள்வது அவசியம்.

தைராய்டு புற்றுநோய்

இந்தப் புற்றுநோயை பெரும்பாலும் அறுவை சிகிச்சைஇன்றி முலிகை மற்றும் மாற்று மருத்துவ முறையில் குணப்படுத்தலாம். மற்ற புற்றுநோய்கள் போன்று இது வலியோ, பாதிப்போ ஏற்படுத்துவதில்லை.
பொதுவாக இவை எந்த அறிகுறியும் ஏற்படுத்துவதில்லை.
சிலருக்கு வலி, விழுங்குவதில் சிரமம், குரலில் மாற்றம், மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை ஏற்படலாம்.

குடும்பத்தில் யாருக்கேனும் இருந்தால் வரும் வாய்ப்பு அதிகம்.
மருத்துவரின் ஆலோசனையின்படி தொடர் சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
யாருக்கு தைராய்ட் நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்பதை பார்போம்?

கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு மற்றவரை விட தைராய்டு நோய் வரும் அபாயம் அதிகம்.

பெண்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும்,நோயெதிர்ப்பு கோளாறு(auto immune disorders)குடும்பத்தில் யாருக்கேனும் தைராய்டு பிரச்சினைகள் இருப்பது, தைராய்டு அறுவை சிகிச்சை மற்றும் கழுத்தில் கதிர்வீச்சு சிகிச்சை செய்திருப்பவர்கள்
புகைபிடித்தல், உணவில் அயோடின் குறைபாடு
கர்ப்பகாலம் மற்றும் குழந்தை பிறந்த ஓரிரு வருடங்களில்
கீழ்க்கண்ட அறிகுறிகள்
மிகுந்த அசதி, திடீரென உடல் எடை அதிகமாகவோ குறைவாகவோ ஆவது, பதட்டம், மனச்சோர்வு, இயல்பைவிட மிகக் குறைந்த அல்லது அதிக கொலஸ்டிரால் அளவு, மலம் கழிப்பதில் பிரச்சினை, முடி உதிர்தல், சருமத்தில் மாற்றம், கழுத்துப்பகுதியில் வீக்கம், வலி அல்லது கட்டி, குரல் மாற்றம், தசை, மூட்டு வலி, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை, கருத்தரித்தலில் சிக்கல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.

அனைவருக்கும் அயோடின் மிகமிக அவசியம். குறிப்பாக கர்ப்பமடைந்த பெண்களுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் அயோடின் மிக முக்கியம். போதிய அளவு அயோடின் இல்லையென்றால், குறைப்பிரசவம், குழந்தை இறந்தே பிறப்பது, மூளை வளர்ச்சி இல்லாத குழந்தை, மூளைத்திறன் குறைவான குழந்தை, பேச்சு, கேட்கும் திறனில் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும். அயோடின் சேர்க்கப்பட்ட சமையல் உப்பைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த குறைபாட்டை எளிதில் தடுக்கலாம்.

நாட்பட்ட நோய்களுக்கு பாதுகாப்பான மற்றும்
பயனுள்ள யுனானி மூலிகை சிகிச்சை

அல் கைஃப் ஹெர்பல் கிளினிக்கில் B.U.M.S பட்டதாரி மருத்துவர்கள் பாரம்பரிய மருத்துவர்களுடன் இணைந்து, சமகால பண்டைய நடைமுறைகளிலிருந்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து நவீன அறிவியலுடன் யுனானி மூலிகை சிகிச்சையை வழங்குகிறார்கள்.

நாங்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை மட்டும் அளிப்பதில்லை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறைகளை பற்றியும் எங்கள் நோயாளிகளுக்கு கற்பிக்கிறோம்.

நீங்கள் எங்கள் மருத்துவர்களுடன் நேரடியாக எங்கள் சிகிச்சை மையத்தில் ஆலோசனைகளைப் பெறலாம், இல்லையெனில் வாட்ஸ்ஆப் அல்லது ஆன்லைன் ஆலோசனை படிவத்தைப் பயன்படுத்தி கூரியர் மூலம் தேவையான ஆலோசனையும் மருந்துகளும் பெறலாம்.

நீங்கள் கம்ப்யூட்டர் – மொபைல் வீடியோ கோணபிரென்ஸ் இல்லையெனில் தொலைபேசி மூலமாக ஆலோசனை பெற விரும்பினால்.

முதலில் கன்சுலேட்டதின் (பீஸ்) கட்டணத்தை செலுத்த வேண்டும். பின்னர் நீங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளலாம்.

இல்லையெனில் இலவச ஆன்லைன் ஆலோசனை படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்யலாம்.

எங்கள் மருத்துவர்கள் குழு உங்களுக்கு சிகிச்சை விவரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புவார்கள்.

எங்கள் முகவரி

அல் கைஃப் ஹெர்பல் கிளினிக்

Z. A பிளாசா – லண்டன் பெட்
ஐயங்கார் பேக்கரியின் எதிரில்
அண்ணா சிலைக்கு அருகில்
கிருஷ்ணகிரி. 635002
தமிழ்நாடு – இந்தியா

ஆலோசனை நேரம்

திங்கள் முதல் சனி வரை
காலை 10:00 – இரவு 8:00 மணி

ஞாயிற்றுக்கிழமை
விடுமுறை

தொலைபேசி எண்

மொபைல்
+91 70126 19773

வாட்ஸ்அப்
+91 95005 53456

கீழேயுள்ள நாடுகளுக்கு கூரியர் மூலம் மருந்துகள் பெறலாம்

 • கத்தார்
 • குவைத்
 • மஸ்கட்
 • துபாய்
 • அபுதாபி
 • ஷார்ஜா
 • பஹ்ரைன்
 • இலங்கை
 • சிங்கப்பூர்
 • மலேசியா
 • இங்கிலாந்து
 • அமெரிக்கா
 • சவூதி அரேபியா

எங்கள் மருத்துவ சேவைகள்

 • முடி உதிர்தல்
 • சரும நோய்கள்
 • பித்தப்பை கற்கள்
 • பெண் கருவுறாமை
 • கல்லீஈரல் சிகிச்சை
 • தைராய்டு சிகிச்சை
 • நரம்பியல் சிகிச்சை
 • சிறுநீரக கோளாறுகள்
 • புரோஸ்டேட் சிகிச்சை
 • ஆண் மலட்டுத்தன்மை
 • நீரிழிவுநோய் சிகிச்சை
 • ஆண் பாலியல் சிகிச்சை
 • பெண் பாலியல் சிகிச்சை
 • டான்சில்லிடிஸ் சிகிச்சை
 • பெண் மார்பக விரிவாக்க
 • ஆண் உறுப்பு வளர்ச்சியின்மை