கல்லீரல் சிகிச்சை
Liver treatment

மருத்துவர்களுடன் ஆலோசனை பெற இலவச ஆன்லைன் ஆலோசனை படிவத்தை பூர்த்தி செய்யவும்.

கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களுக்கு தீர்வு:

உடலின் வளர்சிதை மாற்றம், புரோட்டீன் உற்பத்தி, ரத்த உறைவு உட்பட பல முக்கிய செயல்களை கல்லீரல்தான் செய்கிறது.

நம் உடலின் மையத்தில் உள்ள கல்லீரல், முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டால் மற்ற உறுப்புகளும் படிப்படியாசெயலிழக்க ஆரம்பித்து விடும். எனவே கல்லீரலை கவனமாக காக்க வேண்டும். அது நம் கையில் தான் உள்ளது.

பசி இல்லாமை, உடல் சோர்வு, எடை குறைதல், மயக்கம், கால் வீக்கம், ரத்த வாந்தி, ரத்தம் வெளியேறுதல் போன்றவை கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகளாகஉம் இருக்கலாம் ஆனால் கல்லீரல் 70 சதமானம் பாதிக்கும் வரை நிறைய பேருக்கு அறிகுறிகள் தெரிவது இல்லை.

பெரும்பாலும் கல்லீரல் நோய்க்கனா காரணங்கள்:

மது அருந்துதல், கொழுப்பு மிக்க துரித உணவு, சுகாதாரமற்ற உணவு சாப்பிடுவது, தூய்மையற்ற தண்ணீர் அருந்துவது, அதிக உடல் எடை, உடல் பருமன், டென்ஷன் அடைவது, சர்க்கரை நோய், ரத்தம் பெறும் போது ஏற்படும் தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் கல்லீரல் நோய்கள் உண்டாகின்றன.

சில குழந்தைகளுக்கு பிறைபிப்பிலே என்சைம் கோளாறுகளால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது. அத்துடன் மஞ்சள் காமாலை மற்றும் பலவகை ஹெபடைடிஸ், கல்லீரல் வீக்கம், கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோய், கல்லீரலில் கட்டிகள் போன்றவை முக்கிய நோய்கள்ளாகும்.

மேலும் கல்லீரல் அழற்சி நோய்கள், இரத்த நோய்கள் மற்றும் நிணநீர் மண்டலத்தில் உள்ள பிரச்சனை போன்றவைகள் தான் மண்ணீரல் வீங்கி பெரிதாகி இருப்பதற்கான முக்கிய காரணங்களாகும்.

மண்ணீரல் வீக்கத்திற்கான அறிகுறிகள்:

எடை குறைவு

மஞ்சள் காமாலை

மூக்கு அல்லது வாயில் இருந்து இரத்தக்கசிவு

களைப்பு

இரத்த சோகை

மலம் கழிக்கும் போது கடுமையான வயிற்று வலி

பசியின்மை

வலது பக்க அடிவயிற்றின் மேல் பகுதியில் வலி

மூச்சு விடுவதில் சிரமம்

மண்ணீரல் வீக்கம் குறுகிய விளக்கம்:

மண்ணீரல் வீங்கி இருந்தால், அது இரைப்பையை அழுத்தியவாறு இருக்கும். இந்நிலையில் மிகவும் குறைவான அளவிலேயே வயிறு நிரம்பிய உணர்வு எழுவதோடு, வெறும் வயிற்றிலும் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். சில சமயங்களில் வலியையும் சந்திக்க நேரிடும். ஆகவே பல நாட்கள் இம்மாதிரியான உணர்வு இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

உறுதி செய்து சரிசெய்ய உங்கள் அனைத்து மருத்துவ அறிக்கைகளுடனும் ஆலோசனை மற்றும் விரிவான கலந்துரையாட மருத்துவரை தொடர்பு கொன்டு ஆலோசனைகள் பெற அனுகவும்.

நாட்பட்ட நோய்களுக்கு பாதுகாப்பான மற்றும்
பயனுள்ள யுனானி மூலிகை சிகிச்சை

அல் கைஃப் ஹெர்பல் கிளினிக்கில் B.U.M.S பட்டதாரி மருத்துவர்கள் பாரம்பரிய மருத்துவர்களுடன் இணைந்து, சமகால பண்டைய நடைமுறைகளிலிருந்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து நவீன அறிவியலுடன் யுனானி மூலிகை சிகிச்சையை வழங்குகிறார்கள்.

நாங்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை மட்டும் அளிப்பதில்லை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறைகளை பற்றியும் எங்கள் நோயாளிகளுக்கு கற்பிக்கிறோம்.

நீங்கள் எங்கள் மருத்துவர்களுடன் நேரடியாக எங்கள் சிகிச்சை மையத்தில் ஆலோசனைகளைப் பெறலாம், இல்லையெனில் வாட்ஸ்ஆப் அல்லது ஆன்லைன் ஆலோசனை படிவத்தைப் பயன்படுத்தி கூரியர் மூலம் தேவையான ஆலோசனையும் மருந்துகளும் பெறலாம்.

நீங்கள் கம்ப்யூட்டர் – மொபைல் வீடியோ கோணபிரென்ஸ் இல்லையெனில் தொலைபேசி மூலமாக ஆலோசனை பெற விரும்பினால்.

முதலில் கன்சுலேட்டதின் (பீஸ்) கட்டணத்தை செலுத்த வேண்டும். பின்னர் நீங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளலாம்.

இல்லையெனில் இலவச ஆன்லைன் ஆலோசனை படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்யலாம்.

எங்கள் மருத்துவர்கள் குழு உங்களுக்கு சிகிச்சை விவரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புவார்கள்.

எங்கள் முகவரி

அல் கைஃப் ஹெர்பல் கிளினிக்

Z. A பிளாசா – லண்டன் பெட்
ஐயங்கார் பேக்கரியின் எதிரில்
அண்ணா சிலைக்கு அருகில்
கிருஷ்ணகிரி. 635002
தமிழ்நாடு – இந்தியா

ஆலோசனை நேரம்

திங்கள் முதல் சனி வரை
காலை 10:00 – இரவு 8:00 மணி

ஞாயிற்றுக்கிழமை
விடுமுறை

தொலைபேசி எண்

மொபைல்
+91 70126 19773

வாட்ஸ்அப்
+91 95005 53456

கீழேயுள்ள நாடுகளுக்கு கூரியர் மூலம் மருந்துகள் பெறலாம்

 • கத்தார்
 • குவைத்
 • மஸ்கட்
 • துபாய்
 • அபுதாபி
 • ஷார்ஜா
 • பஹ்ரைன்
 • இலங்கை
 • சிங்கப்பூர்
 • மலேசியா
 • இங்கிலாந்து
 • அமெரிக்கா
 • சவூதி அரேபியா

எங்கள் மருத்துவ சேவைகள்

 • முடி உதிர்தல்
 • சரும நோய்கள்
 • பித்தப்பை கற்கள்
 • பெண் கருவுறாமை
 • கல்லீஈரல் சிகிச்சை
 • தைராய்டு சிகிச்சை
 • நரம்பியல் சிகிச்சை
 • சிறுநீரக கோளாறுகள்
 • புரோஸ்டேட் சிகிச்சை
 • ஆண் மலட்டுத்தன்மை
 • நீரிழிவுநோய் சிகிச்சை
 • ஆண் பாலியல் சிகிச்சை
 • பெண் பாலியல் சிகிச்சை
 • டான்சில்லிடிஸ் சிகிச்சை
 • பெண் மார்பக விரிவாக்க
 • ஆண் உறுப்பு வளர்ச்சியின்மை