டான்சில்லிடிஸ் சிகிச்சை
Tonsillitis Treatment
மருத்துவர்களுடன் ஆலோசனை பெற இலவச ஆன்லைன் ஆலோசனை படிவத்தை பூர்த்தி செய்யவும்.
மண்டைக்கு கீழே உள்ள தொண்டை பிரச்சினைக்களுக்கு தான் டன்சில்ஸ் என்பது:
தொண்டை அழற்சி என்றால் என்ன: தொண்டை குழாயின் இரு பகுதிகளிலும் நிணநீர் திசுக்கள் உள்ளன. இவை தொண்டைக் குழாயில் ஊடுருவும் பாக்டீரியாக்களையும், வைரஸ்களையும் எதிர்த்து போராடும் வல்லமை பெற்றது. நோய்த் தொற்றுக்களை உருவாக்கும் வைரஸ்களை பிடித்து விழுங்கி விடுகிறது. அப்படி நிகழாமல் போய் விட்டால், நோய்த்தொற்று திசுக்களை அழித்து விடுகிறது. தொண்டை அழற்சி பெரும்பாலும் பருவகாலங்கள் மாறும்போது, குழந்தைகளையும், சிறுவர்களையும் அதிகமாக தாக்குகிறது.கிருமிகளுக்கு ஆயுட்காலம் நீடிக்கும்போது வீக்கம் அதிகமாகிறது.
அழற்சிக்கான அறிகுறிகள்;
கடுமையானகாய்ச்சல், நடுக்கம், வறட்சி தன்மையுடன் தொண்டை அழற்சி ஏற்படும்.
மூச்சு விடும்போது வெளியேறும் கெட்ட நாற்றம் இதன் முக்கிய அறிகுறி. அறிகுறிகள் தொடங்கிய சில நாட்களில் தொண்டை வீக்கமும், நாக்கு சிவப்பாகவும் மாறும். இர்ண்டு வாரங்களுக்கு இதன் பாதிப்புகள் நீடிக்கும். பருவ காலங்கள் மாறும்போது வாழ்நாள் முழுவதும் கூடதொண்டை அழற்சி பாடாய்படுத்தலாம். தொண்டை உப்பி, நாக்கு உள்ளிட்டவற்றில் ஒருவித அல்சரை ஏற்படுத்தும். மருத்துவரிடம் ஆலோசனைக்குச் சென்றால், அதன் சாம்பிள்களை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தொண்டை அழற்சியின் பாதிப்புகள்;
பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் தொண்டை அழற்சி உருவாகிறது. திசுக்களின் திறன் குறையும்போது இதன் ஆட்டம் அதிகரிக்கிறது. தொண்டை மண்டலங்கள் வீக்கம் மற்றும் வலியால் இம்சையை அனுபவிக்கின்றன. இதனால் பீடிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் பேசத்தயங்குகிறார்கள்.உமிழ் நீரை விழுக்க முடியாத நிலை, கடுமையான தலைவலி போன்றவை ஏற்படும். வானிலை மாற்றங்கள் அதாவது குளிர்காலத்தில் இது தீவிரமடைகிறது. உணவை விழுங்க இயலாததால் இது பசியை மறக்கடிக்கிறது. நாளாக நாளாக வலியும், வேதனையும் உடலை நோக்கி முன்னேறுகிறது.
நாட்பட்ட நோய்களுக்கு பாதுகாப்பான
மற்றும்
பயனுள்ள யுனானி மூலிகை சிகிச்சை
அல் கைஃப் ஹெர்பல் கிளினிக்கில் B.U.M.S பட்டதாரி மருத்துவர்கள் பாரம்பரிய மருத்துவர்களுடன் இணைந்து, சமகால பண்டைய நடைமுறைகளிலிருந்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து நவீன அறிவியலுடன் யுனானி மூலிகை சிகிச்சையை வழங்குகிறார்கள்.
நாங்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை மட்டும் அளிப்பதில்லை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறைகளை பற்றியும் எங்கள் நோயாளிகளுக்கு கற்பிக்கிறோம்.
நீங்கள் எங்கள் மருத்துவர்களுடன் நேரடியாக எங்கள் சிகிச்சை மையத்தில் ஆலோசனைகளைப் பெறலாம், இல்லையெனில் வாட்ஸ்ஆப் அல்லது ஆன்லைன் ஆலோசனை படிவத்தைப் பயன்படுத்தி கூரியர் மூலம் தேவையான ஆலோசனையும் மருந்துகளும் பெறலாம்.
நீங்கள் கம்ப்யூட்டர் – மொபைல் வீடியோ கோணபிரென்ஸ் இல்லையெனில் தொலைபேசி மூலமாக ஆலோசனை பெற விரும்பினால்.
முதலில் கன்சுலேட்டதின் (பீஸ்) கட்டணத்தை செலுத்த வேண்டும். பின்னர் நீங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளலாம்.
இல்லையெனில் இலவச ஆன்லைன் ஆலோசனை படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்யலாம்.
எங்கள் மருத்துவர்கள் குழு உங்களுக்கு சிகிச்சை விவரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புவார்கள்.
எங்கள் முகவரி
அல் கைஃப் ஹெர்பல் கிளினிக்
Z. A பிளாசா – லண்டன் பெட்
ஐயங்கார் பேக்கரியின் எதிரில்
அண்ணா சிலைக்கு அருகில்
கிருஷ்ணகிரி. 635002
தமிழ்நாடு – இந்தியா
ஆலோசனை நேரம்
திங்கள் முதல் சனி வரை
காலை 10:00 – இரவு 8:00 மணி
ஞாயிற்றுக்கிழமை
விடுமுறை
தொலைபேசி எண்
மொபைல்
+91 70126 19773
வாட்ஸ்அப்
+91 95005 53456
கீழேயுள்ள நாடுகளுக்கு கூரியர் மூலம் மருந்துகள் பெறலாம்
- கத்தார்
- குவைத்
- மஸ்கட்
- துபாய்
- அபுதாபி
- ஷார்ஜா
- பஹ்ரைன்
- இலங்கை
- சிங்கப்பூர்
- மலேசியா
- இங்கிலாந்து
- அமெரிக்கா
- சவூதி அரேபியா
எங்கள் மருத்துவ சேவைகள்
- முடி உதிர்தல்
- சரும நோய்கள்
- பித்தப்பை கற்கள்
- பெண் கருவுறாமை
- கல்லீஈரல் சிகிச்சை
- தைராய்டு சிகிச்சை
- நரம்பியல் சிகிச்சை
- சிறுநீரக கோளாறுகள்
- புரோஸ்டேட் சிகிச்சை
- ஆண் மலட்டுத்தன்மை
- நீரிழிவுநோய் சிகிச்சை
- ஆண் பாலியல் சிகிச்சை
- பெண் பாலியல் சிகிச்சை
- டான்சில்லிடிஸ் சிகிச்சை
- பெண் மார்பக விரிவாக்க
- ஆண் உறுப்பு வளர்ச்சியின்மை