யுனானி மருத்துவம்

யுனானியின் அடிப்படை யுனானி மருத்துவத்தின் வேர் கிரேக்கத்தில் இருக்கிறது. அங்கிருந்து அரேபியாவுக்கு வந்து வளர்ச்சி பெற்ற பின்னர், பெர்சியா (இன்றைய ஈரான்) வழியாக இந்திய வந்தது. இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தின் ஒரு பகுதியாக யுனானி மருத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. மொகலாயர் காலத்தில்தான் யுனானி சாதாரண மக்களிடையே பிரபலம் ஆனது. ஆங்கிலேயர் காலத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்துப் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் இருந்த தடைகள் யுனானிக்கும் இருந்தன. நாடு விடுதலை பெற்ற பிறகு மகாத்மா […]

யுனானி மருத்துவம் Read More »